Tuesday, May 14, 2013

நட்பின் வலிமை

13.5.2013

பிரிவு எப்படி சாத்தியம்...
என்னில் நீங்கள் இருக்கையில்...
உங்கள் நினைவுகளை எரித்த சாம்பலில்
பீனீக்ஸ் பறவையாய் நீங்கள் தான் எழுகிறீர்கள்...
பிறகு எப்படி நாம் பிரிந்தோம்
என்பது.....


நினைவுகளுக்கு வலிமை அதிகம்





No comments:

Post a Comment