Saturday, April 26, 2014

திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!

திருட்டு வாகனமா? சில விநாடிகளில்
கண்டுபிடிக்கலாம்! ஒரு வாகனத்தின்
பதிவு எண்ணைக் கொண்டு, அதன்
உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத்
திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும்
வாகனங்களை உடனே அடையாளம்
கண்டுகொள்ள உதவும்.
092123 57123 என்ற
எண்ணுக்கு vahan>space<பதிவு எண்- வாகனத்தின்
பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன
உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை,
வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும்
தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்எம்எஸ் வந்துவிடும்.
இந்த வசதி 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட
வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது 2003 ஆம்
ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம்
சென்றிருக்க வேண்டும்

Thursday, March 13, 2014

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ? ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ? ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.





உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.
இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .
நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் )ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

this trick 100% working my sytem.

Tuesday, February 11, 2014

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டு எண்கள்...






SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டு




1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.


2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.


3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய 


ஓர் எண்ணாகும்.

4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. 


தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் 

செய்ய.

5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் 


செய்ய(UnLock).

6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.


7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் 


திறனை அறிய.

8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.


9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.


10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.


11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை 

காண.

12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.

13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை 


மற்றும்Versionயை அறிய.

14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய

.
15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து 


மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.

16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.


ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.




Saturday, December 14, 2013

முதல் முதலில் அச்சுப் புத்தகம்' தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது....

   ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல் முதலில் அச்சுப் புத்தகம்' தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது . எழுதப்பட்ட ஆண்டு - 1578 ஆண்டு

முதல் நூல் பதித்த இடம் இன்றைய கேரளாவின் கொல்லம் ,

முதல் நூல் பதித்த நாள் அக்டோபர் 20, 1578 .

புத்தகமாக பதிக்கப்பட்ட முதல் நூல் - புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட 'தம்பிரான் வணக்கம்' எனும் கிருத்துவ நூலாகும்

இந்நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் ஹென்றிக் என்பவர் ஆவார் .


Monday, November 18, 2013

ஆன்லைனில் சான்று பெறுவது எப்படி...

ஆன்லைனில்  சான்று பெறுவது எப்படி...







ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் 

சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு 

பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே 

ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க 

நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் 

ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை 


வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த 

அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு


 வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு 

தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே 

கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி 

பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் 


மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் 

அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி 


தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் 

உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். 


இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என 

முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற


http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0



ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற


http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்


http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய


http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்


http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்


http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற


http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

Thursday, September 26, 2013

கைபேசியின் முக்கிய எண்கள்… [Mobile Phone Important Codes]…


#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

Wednesday, September 25, 2013

ஆன்லைன் மூலம் சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை பெறலாம்.

ஆன்லைன் மூலம் சாதி, இருப்பிடம்,வருமானச் 

சான்றிதல்களை பெறலாம்.




சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி

 ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு 

இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் 

நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை 

நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் 

சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் 

சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை 

பெற முடியும்.

இணைய முகவரி: http://edistrict.tn.gov.in